/ தினமலர் டிவி
/ பொது
/ அதிமுக, பாஜவை சமாளித்து ஓட்டுகளை அள்ள திமுக புது திட்டம் tamilnadu assembly elections 2026 stalin
அதிமுக, பாஜவை சமாளித்து ஓட்டுகளை அள்ள திமுக புது திட்டம் tamilnadu assembly elections 2026 stalin
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. மீண்டும் ஆட்சியை பிடித்து தொடர்ச்சியாக 2 முறை ஆட்சி அமைத்து தமிழக வரலாற்றில் புதிய சாதனையை படைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் திமுகவை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமியும் பாஜவுடன் கை கூட்டணி அமைத்து விட்டார். அதிமுக தலைமையில் பிரமாண்ட கூட்டணியை உருவாக்க முழுமூச்சுடன் செயல்பட்டு வரும் அமித் ஷா வரும் மாதங்களில் அடிக்கடி தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப் 19, 2025