பொதுமக்களின் கேள்விகளால் திணறும் திமுக dmk|dmk manifesto 2024|election
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, திமுக தேர்தல் அறிக்கையை, முதல்வர் ஸ்டாலின் மார்ச் மாதம் 20ம் தேதி வெளியிட்டார். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு, நாடு முழுதும் பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, 500 ரூபாயாகவும், 1 லிட்டர் பெட்ரோல் விலையை, 75 ரூபாயாகவும், டீசல் விலையை, 65 ரூபாயாகவும் குறைப்பது, சி.ஏ.ஏ., சட்டத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட, பல்வேறு வாக்குறுதிகள் அதில் இடம்பிடித்தது.
ஏப் 12, 2024