உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்; திமுக குடும்பத்தின் சதிச்செயல் ​Coimbatore | Missing car driver | DMK

டிரைவருக்கு நேர்ந்த கொடூரம்; திமுக குடும்பத்தின் சதிச்செயல் ​Coimbatore | Missing car driver | DMK

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அலாவுதீன். வயது 36. டாக்ஸி டிரைவராக இருந்தார். கடந்தாண்டு ஏப்ரலில் திடீரென காணாமல் போனார். மனைவி சுமையா அளித்த புகார் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சூழலில், அலாவுதீனின் தம்பி ஹாரீஸ்க்கு அண்ணனின் நண்பர் சிறுமுகையை சேர்ந்த ஹக்கீம் மீது சந்தேகம் வந்தது.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை