உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சரவை கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

அமைச்சரவை கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடந்தது 44,125 கோடி ரூபாய் மதிப்பிலான 15 முதலீட்டு ஒப்பந்தகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது இதன் மூலம் 24,700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் காற்றாலைகளை புதுப்பிக்கும் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிகக்கும் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் 17ம் தேதி திறந்து வைக்கிறார்

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை