ஸ்டாலின், உதயநிதியிடம் சிக்கி தவிக்கும் முத்துசாமி
ஈரோடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், அமைச்சர் உதயநிதி ஆதரவாளர் என்பதால், இளைஞரணி நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாவட்ட பொறுப்பு அமைச்சரான முத்துசாமி ஆதரவாளர்களுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இத்தொகுதியில் அ.தி.மு.க., முந்துகிறது என, உளவுத் துறை தகவல் தெரிவித்ததால், சிறப்பு கவனம் செலுத்தும்படியும், அவரைத் தான் நம்பி இருப்பதாகவும், முத்துசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
ஏப் 08, 2024