உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வந்தே மாதரம் பாடலின் 150வது வருட கொண்டாட்டம் | National song 150 years celebration| India Post

வந்தே மாதரம் பாடலின் 150வது வருட கொண்டாட்டம் | National song 150 years celebration| India Post

#VandeMataram #India #Bharat #VandeMataram150 #NationalSongOfIndia #IndiaPost #BharatMata #PrideOfIndia #PatrioticIndia #IndianHeritage #BankimChandraChatterjee #Anandamath #IndianCulture #NationalSongCelebration #VandeMataram150Years #IndiaPride #DesaPaarvai #IndianHistory #VandeMataramAnniversary #IncredibleIndia #IndianPostDepartment நம்ம நாட்டோட தேசிய பாடல் எது? அட இது கூட தெரியாதா? ஜன கண மனனு தேசப்பற்று பொங்க பதில் சொன்னீங்கனா அது தப்புங்க. ஏன்னா ஜன கண மன, நம்ம நாட்டோட தேசிய கீதம். பாரத நாட்டோட தேசிய பாடல் வந்தே மாதரம். பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் 1875ல இந்த பாட்ட எழுதினாரு இவரோட ஃபேமஸான “ஆனந்தமத்” நாவல்ல 1882ல இந்த பாடல் வெளியானது . நம்ம பாரத நாட்டை தன்னோட தாயா நினைச்சு எழுதப்பட்ட இந்த பாடல்ல உணர்ச்சி வசமான வரிகள் இருக்கும்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி