/ தினமலர் டிவி
/ பொது
/ பொள்ளாச்சி ஆஸ்பிடலில் சம்பவம்: டாக்டர் கைது doctor arrested pollachi governent hospital nurse lad
பொள்ளாச்சி ஆஸ்பிடலில் சம்பவம்: டாக்டர் கைது doctor arrested pollachi governent hospital nurse lad
பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1000க்கு மேற்பட்ட வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக 500 பேர் சிகிச்சை பெற படுக்கை வசதிகள் உள்ளன. மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் மட்டுமே பயன்படுத்தும் கழிவறை உள்ளது. நேற்று கழிவறைக்கு சென்ற நர்ஸ், கழிவறையில் பேனா கேமரா ஒன்று சொருகி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜாவிடம் புகார் சொன்னார். மகளிர் கழிவறை முன்னால் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தார்.
நவ 30, 2024