/ தினமலர் டிவி
/ பொது
/ மேட்டூர் டு சென்னை அரசு மருத்துவர்கள் பாதயாத்திரை போராட்டம் | Doctors Protest | TN Govt Doctors | An
மேட்டூர் டு சென்னை அரசு மருத்துவர்கள் பாதயாத்திரை போராட்டம் | Doctors Protest | TN Govt Doctors | An
கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றி இறந்த மருத்துவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரசாணை எண் 354 நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவ உட்கட்டமைப்புகள், போதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கை தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது. இதற்காக பல அறப்போராட்டங்களில் ஈடுபட்ட பிறகும் அவர்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்கவில்லை.
ஜூன் 11, 2025