உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொஞ்சம் கூட பதறாத மாஜி கவுன்சிலர் | Dog bite | 8 Years boy injured | Ex counsilor | Tindivanam |

கொஞ்சம் கூட பதறாத மாஜி கவுன்சிலர் | Dog bite | 8 Years boy injured | Ex counsilor | Tindivanam |

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கிடங்கல் பாரதிதாசன் பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் திமுக கவுன்சிலர் பாஸ்கரன். இவர் தான் வளர்க்கும் நாயை இன்று காலை வாக்கிங் அழைத்துச் செல்ல வீட்டை விட்டு வெளியே அழைத்து வந்துள்ளார். நாயை வெளியே விட்டு கேட்டை திரும்பி சாத்துவதற்குள் அவர் வீட்டு வாசலை கடந்து சென்ற அப்போது அதே பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளியான ரமேஷின் 9 வயது மகன் சபரிநாதன் சைக்கிளை தள்ளி கொண்டு பாஸ்கரன் வீட்டை கடந்து சென்றார்.

ஆக 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை