உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கான வரியை அதிரடியாக அறிவித்த டிரம்ப்! Donald Trump | 25% tariff | Russia | Modi

இந்தியாவுக்கான வரியை அதிரடியாக அறிவித்த டிரம்ப்! Donald Trump | 25% tariff | Russia | Modi

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் 2ம் தேதி இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்தார். இந்த வரி விதிப்புக்கான கெடுவை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டிருப்பதாக டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனை ஆதரித்து வரும் டிரம்ப், ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதை வெளிப்படையாக எதிர்த்திருந்தார்.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி