உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கிசூடு நடத்திய 58 வயது நபரை பிடித்து விசாரணை! Donald Trump | gunshots | Florida's golf club

துப்பாக்கிசூடு நடத்திய 58 வயது நபரை பிடித்து விசாரணை! Donald Trump | gunshots | Florida's golf club

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர். கடந்த ஜூலை 13ம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் பட்லர் பகுதியில் நடந்த பேரணியில் டிரம்ப் பங்கேற்றார்.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !