உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்காக இறங்கி வர சம்மதம்: டிரம்ப் பல்டியின் பின்னணி என்ன? | Donald Trump Modi

இந்தியாவுக்காக இறங்கி வர சம்மதம்: டிரம்ப் பல்டியின் பின்னணி என்ன? | Donald Trump Modi

சர்வதேச அளவில் அமெரிக்காவின் வர்த்தக கட்டமைப்பை மறுசீரமைக்கிறேன் என சொல்லிக்கொண்டு பல அதிரடி முடிவுகளை எடுத்தார் அதிபர் டிரம்ப். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு கடுமையான வரிகளை அள்ளி வீசினார். டிரம்ப்பின் இந்த வார்த்தக சூறாவளிக்கு இந்தியாவும் தப்பவில்லை.

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை