உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா வாயாலே அதை சொல்ல வைத்த மோடி Donald Trump Adviser peter Navarro tariff issue pm modi xi

அமெரிக்கா வாயாலே அதை சொல்ல வைத்த மோடி Donald Trump Adviser peter Navarro tariff issue pm modi xi

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன்மூலம், உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரிப்பதாக கூறி, இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்தார். அமெரிக்காவின் மிரட்டல் வரி விதிப்புக்கு இந்தியா அடிபணியாது என பிரதமர் மோடி அறிவித்தார். அமெரிக்கா போட்ட அதிக வரியால் வர்த்தகத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய துவங்கி விட்டது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அங்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ