உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரானுக்கு முற்றுப்புள்ளி: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை Iran Israel War |US Iran Conflict

ஈரானுக்கு முற்றுப்புள்ளி: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை Iran Israel War |US Iran Conflict

ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா படைகளுக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் கோபமடைந்த ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி வைத்து, அந்த வழியாக செல்லும் அமெரிக்க நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்களையும் ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. #Iran #Israel #USA #Trump #IranIsraelWar #MiddleEastCrisis #WorldNews #BreakingNews #WarUpdate #HormuzStrait #Geopolitics #MissileAttack #IranVsUS #GlobalTension #DonaldTrump #IranNews #IsraelNews #USPolitic

மார் 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !