உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பிரசார கூட்டத்தில் நடுங்கிய மக்கள் | Donald trump | US president election | Pennsylvania | Gun fire

பிரசார கூட்டத்தில் நடுங்கிய மக்கள் | Donald trump | US president election | Pennsylvania | Gun fire

டிரம்ப் காதை உரசிய துப்பாக்கி குண்டு ஷாக்கிங் வீடியோ பென்சில்வேனியா பிரசார கூட்டத்தில் பங்கேற்ற டொனால்ட் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் காது பகுதியில் காயம் அடைந்த டிரம்ப்பை பாதுகாப்பாக அழைத்து சென்ற அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை இடம்: பென்சில்வேனியா, அமெரிக்கா

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ