உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு

டிரம்ப் சம்பவம் அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இன்று பென்சில்வேனியாவில் பிரசாரம் செய்தார். மக்கள் மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென டிரம்பை நோக்கி மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். வலது காதில் குண்டு பட்டதும் கீழே குனிந்து விட்டதால் டிரம்ப் காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஜூலை 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை