இனி யாருக்கும் சலுகையே கிடையாது: டிரம்ப் அதிரடி donald trump|US| pm modi
பிரதமர் மோடி முன்னிலையில் அதிபர் டிரம்ப் சொன்ன விஷயம் அமெரிக்கா சென்று இருந்த பிரதமர் மோடி, அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது, வர்த்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஆலோசித்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்கா மீது இந்தியா அநியாயமாக சுங்கவரி விதிக்கிறது; இது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. இது சரிசெய்யப்பட வேண்டும் என மோடி முன்னிலையிலேயே சொன்னார்.
பிப் 14, 2025