உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெய்சங்கரை முதல் சீட்டில் டிரம்ப் உட்கார வைத்த பின்னணி | Donald Trump | Jaishankar | Trump Modi | US

ஜெய்சங்கரை முதல் சீட்டில் டிரம்ப் உட்கார வைத்த பின்னணி | Donald Trump | Jaishankar | Trump Modi | US

அமெரிக்காவின் 47வது அதிபராக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு இப்போது 78 வயதாகிறது. தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்க பார்லிமென்ட் செயல்படும் கேபிட்டால் கட்டடத்தில் பதவி ஏற்பு விழா நடந்தது. அமெரிக்காவில் இப்போது கடுங்குளிர் நிலவுவதால், 40 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பதவியேற்பு விழா பார்லிமென்ட் உள்ளே மூடிய வளாகத்தில் நடந்தது. டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருந்தார். பதவி ஏற்பு விழாவுக்கு முன்பு செயின் ஜான்ஸ் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் அவரும் பங்கேற்றார்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ