/ தினமலர் டிவி
/ பொது
/ கொன்றும் வெறி அடங்காத அண்ணன்: ஊத்தங்கரையில் நடந்த பயங்கரம்! DOUBLE MURDER | Uthangarai | Krishnagiri
கொன்றும் வெறி அடங்காத அண்ணன்: ஊத்தங்கரையில் நடந்த பயங்கரம்! DOUBLE MURDER | Uthangarai | Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கொட்டுக்காரம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி வரதன். வயது 82. இவருக்கு லவகிருஷ்ணன், கணேசன், தமிழ் என்ற 3 மகன்களும் சக்தி, மணவள்ளி என்னும் 2 மகள்களும் இருந்தனர். மனைவி இளம் வயதிலேயே இறந்துவிட்டதால், வரதன் அனைவரையும் நல்ல முறையில் வளர்த்து திருமணமும் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மகன்கள் அப்பா வரதனை கண்டுகொள்ளவில்லை. மகள்கள் வீட்டிலேயே மாறி மாறி வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பரம்பரை சொத்தான இரண்டரை ஏக்கர் நிலத்தை வரதன் உயிருடன் இருக்கும் போதே பங்கிட்டு கொடுக்க வேண்டும் என மகன்கள் வற்புறுத்தி வந்தனர்.
செப் 05, 2024