உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 7.1 ஓவரில் வெற்றியை தீர்மானித்த அதிரடி ஆட்டம் | DPL 2025 | Dinamalar Premier League | Junior cricket

7.1 ஓவரில் வெற்றியை தீர்மானித்த அதிரடி ஆட்டம் | DPL 2025 | Dinamalar Premier League | Junior cricket

தினமலர் நாளிதழ் சார்பில் 11 முதல் 17 வயது சிறுவர்களுக்கான தினமலர் பிரீமியர் லீக் ஜூனியர் கிரிக்கெட் போட்டி கோவையில் ஏப்ரல் 28ல் தொடங்கியது. ஸ்போர்ட்ஸ் லேண்ட், ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ், ஓ.கே., ஸ்வீட்ஸ் பங்களிப்புடன் அவிநாசி ரோடு சி.ஐ.டி கல்லுாரி மைதானத்தில் போட்டிகள் நடந்தன. நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், மாவட்டத்தை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை