உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் அதிரடி முடிவு | Dr Sandip Ghosh | Kolkata RG Khar Medical College

மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் அதிரடி முடிவு | Dr Sandip Ghosh | Kolkata RG Khar Medical College

கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மருத்துவமனையில் காவல் பணியில் ஈடுபட்ட போலீஸ் தன்னார்வலர் சஞ்சய்ராய் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். கொலை விவகாரத்தில் பல்வேறு குளறுபடிகளை செய்ததாக, ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் சந்தீப் கோஷ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

செப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !