உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடற்படை சீருடையில் கையசைத்து நீர்மூழ்கியில் பயணித்த திரவுபதி முர்மு Droupadi Murmu undertaking subma

கடற்படை சீருடையில் கையசைத்து நீர்மூழ்கியில் பயணித்த திரவுபதி முர்மு Droupadi Murmu undertaking subma

ஐ.என்.எஸ். வாக் ஷீர் Vaghsheer நீர்மூழ்கிக் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பங்களுடன், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். தற்போது இந்த நீர்மூழ்கி கப்பல் கர்நாடகாவில் உள்ள கார்வார் கடற்படைத்தளத்தில் ரோந்து பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் வாக் ஷீர் நீர்மூழ்கிக்கப்பலில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார். அவருடன் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதியும் ஜனாதிபதியுடன் சென்றார்.

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ