/ தினமலர் டிவி
/ பொது
/ வந்த ரகசிய தகவல் உண்மை! 70 கிலோ ஹெராயின் பறிமுதல் | Drug | Drug Seized | DRI | heroin
வந்த ரகசிய தகவல் உண்மை! 70 கிலோ ஹெராயின் பறிமுதல் | Drug | Drug Seized | DRI | heroin
சென்னையில் மெகா ஹெராயின் வேட்டை சிக்கியது ₹140 கோடி மதிப்பு தென் மாநிலங்களுக்கு சென்னை வழியாக பெருமளவில் உயர்தர போதைப்பொருள் கடத்தி வரப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து கண்காணித்தனர். வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்குள் நுழையும் முக்கிய பகுதியான மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டனர்.
நவ 19, 2026