/ தினமலர் டிவி
/ பொது
/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் அசத்தல் | Drug Awareness | Kilambakkam bus stand
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாணவர்கள் அசத்தல் | Drug Awareness | Kilambakkam bus stand
போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கூடுவாஞ்சேரி அமலாக்கப் பிரிவு சார்பில் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி மாணவர்கள், போலீசார் இணைந்து நடத்திய விழிப்புணர்வு அனைவரது கவனத்தை ஈர்த்தது.
ஜூன் 29, 2025