உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரின் கதவுகளில் ரகசியமாக மறைத்து கடத்தல் | kerala Drug | Drug Seized | MDMA | Kovai

காரின் கதவுகளில் ரகசியமாக மறைத்து கடத்தல் | kerala Drug | Drug Seized | MDMA | Kovai

கேரளா மலப்புரத்தில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். 97 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளுடன் சிலர் பிடிபட்டனர். மிகவும் வீரியமுள்ள இந்த போதை பொருளை பயன்படுத்துவோர், 48 மணி நேரம் தொடர்ந்து தள்ளாடியபடி இருப்பராம். இதை விற்றால் 10 ஆண்டு சிறை விதிக்கலாம். அவர்களிடம் கேரளா போலீசார் நடத்திய விசாரணையில், நாக்பூரிலிருந்து கடத்தப்பட்டு, தமிழகம் மற்றும் கேரளாவில் மாணவர்களை குறிவைத்து விற்பது தெரிந்தது. கடத்தல் நெட்வொர்க்கை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

ஆக 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !