/ தினமலர் டிவி
/ பொது
/ களேபரத்தில் முடிந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா Drunkards atrocity in chennai | DMK MLA Nasar
களேபரத்தில் முடிந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா Drunkards atrocity in chennai | DMK MLA Nasar
கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் எல்லா கட்சியினரும் தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர். திமுக சார்பில், திருவேற்காடு, பூந்தமல்லி, பாரிவாக்கம் பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. ஆவடி திமுக எம்.எல்.ஏ நாசர், தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்.
ஏப் 30, 2024