/ தினமலர் டிவி
/ பொது
/ துபாய் கண்காட்சியில் சர்வதேச நாடுகளை வியக்க வைக்கும் இந்தியா | Dubai Airshow | Indian Air Force
துபாய் கண்காட்சியில் சர்வதேச நாடுகளை வியக்க வைக்கும் இந்தியா | Dubai Airshow | Indian Air Force
போக்குவரத்து மற்றும் போர் விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, துபாய் விமான கண்காட்சி மிகவும் முக்கியமானது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாபெரும் கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து முன்னணி உற்பத்தியாளர்கள் பங்கேற்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான கண்காட்சி துவங்கியது. உலகம் முழுவதும் இருந்து 1500 விமானம் மற்றும் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனர்.
நவ 17, 2025