உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளவரசி ஷேக்கா முடிவுக்கு பின்னால் திடுக்கிட வைக்கும் காரணம் | dubai princess divorce | Shaikha Mahra

இளவரசி ஷேக்கா முடிவுக்கு பின்னால் திடுக்கிட வைக்கும் காரணம் | dubai princess divorce | Shaikha Mahra

துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா Shaikha Mahra, திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் விவகாரத்து அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார். தனது கணவன் ஷேக் மானாவை பிரிவதாக இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதில் மூன்று முறை விவகாரத்து செய்கிறேன் என்று கூறி உள்ளார். டியர் ஹஸ்பன்ட், உங்களுக்கு வேண்டியவர்கள் எப்போதும் உங்களை சுற்றி இருக்கிறார்கள். எனவே தான் இந்த முடிவு. உங்களை விவகாரத்து செய்கிறேன். விவகாரத்து செய்கிறேன். விவகாரத்து செய்கிறேன். டேக் கேர். இப்படிக்கு உங்கள் முன்னாள் மனைவி என்று இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை