உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதயநிதி, அண்ணாமலை, மாதவன், சிவகார்த்திகேயன் வாழ்த்து Annamalai k. tamilnadu bjp deputy cm Udhayanidh

உதயநிதி, அண்ணாமலை, மாதவன், சிவகார்த்திகேயன் வாழ்த்து Annamalai k. tamilnadu bjp deputy cm Udhayanidh

துபாயில் 24H சீரிஸ் சர்வதேச கார் ரேஸ் நடக்கிறது. இதில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 2 பிரிவுகளில் பங்கேற்றது. 991 கப் ரேஸ் பிரிவில் 3வது இடத்தை அஜித் அணி பிடித்து அசத்தியது. வெற்றி அறிவிப்பு வெளியானதும் அஜித்தும் அவர் அணியினரும் கட்டிப்பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய கொடியை கையில் ஏந்தியபடி வெற்றியை அஜித் கொண்டாடினார்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !