வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஆஹா என்ன அருமையான விளக்கவுரை ,மகேசன் எங்கே இருந்து வந்தான்,
தவெக மீதான விருப்பத்தை சூசகமாக சொன்ன துரை
திருச்சி தவெக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி ஏர்போர்ட் வந்த முதல்வர் விஜையை மதிமுக எம்பி வரவேற்றார் முந்தைய திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றாமல் அமைதி காத்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போதைய நிதிச் சுமையைப் பொறுத்து, இந்த புதிய அறிவிப்புகள் எவ்வாறு செயல்படுத்தப்பட உள்ளன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விரைவில் தமிழக அரசு சார்பில் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
ஆஹா என்ன அருமையான விளக்கவுரை ,மகேசன் எங்கே இருந்து வந்தான்,