உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துரைமுருகன் சம்மந்தி பரபரப்பு பேச்சு | duraimurugan | dmk | marriageissue

துரைமுருகன் சம்மந்தி பரபரப்பு பேச்சு | duraimurugan | dmk | marriageissue

துபாயை சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி, தனது மகன் தீப் ரவி - துரைமுருகனின் பேத்தி செந்தாமரை திருமண சர்ச்சைகளுக்கு விளக்கமளித்துள்ளார். நான் யாருக்கும் பினாமி இல்லை. சொந்த உழைப்பில் வளர்ந்தவன். வைதீக முறையிலான இத்திருமணம் தாய்நாட்டின் மீதுள்ள ஆசையால் சென்னையில் நடந்தது என கண்ணன் ரவி கூறினார். #KannanRavi #DuraiMurugan #chennai #dinamalar #dmk #marriageissue #hindu

நவ 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை