உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 'கிக்' பேச்சால் துரை முருகன் படும் பாடு | Duraimurugan | TASMAC | Duraimurugan Speech | Premalatha

'கிக்' பேச்சால் துரை முருகன் படும் பாடு | Duraimurugan | TASMAC | Duraimurugan Speech | Premalatha

இது தான் இன்னைக்கு தமிழகம் தாண்டியும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்க வாசகம். கள்ளச்சாராயத்த ஏன் தேடி போறாங்கனு சட்டசபையில நூதன விளக்கத்த கொடுத்து மொத்த தமிழகத்தையும் ஆச்சர்யத்துல மூழ்கடிச்சி இருக்காரு அமைச்சரும் அவை முன்னவருமான துரை முருகன். அவரு அப்படி என்ன சொன்னாரு? எதுக்காக சொன்னாருனு பாக்கலாம். மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவ இன்னைக்கு அமைச்சர் முத்துசாபி சட்டசபையில தாக்கல் பண்ணாரு.

ஜூன் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி