/ தினமலர் டிவி
/ பொது
/ அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டில் இறங்கிய ED திமுகவினர் திரளுவதால் பரபரப்பு!
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் ரெய்டில் இறங்கிய ED திமுகவினர் திரளுவதால் பரபரப்பு!
திமுக நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வேலூர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 10க்கும் மேலான துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு முன்னதாக வேலூர் கீழ்மோட்டூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ED ரெய்டு சீனிவாசன் திமுக மாநகர விவசாய அணி அமைப்பாளராக உள்ளார் முன்னாள் நகர செயலராகவும் இருந்தவர் இவரது மனைவி கவுன்சிலராக உள்ளார்
ஜன 03, 2025