உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாடகம் நடத்தி லட்சங்களை சுருட்டிய புரோக்கர் கூட்டம்

நாடகம் நடத்தி லட்சங்களை சுருட்டிய புரோக்கர் கூட்டம்

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டம் கங்காவதியில் வசிக்கும் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த 34 வயது துர்கா பிரசாத் என்பவருக்கு பெண் தேடி வந்தனர். ஆந்திராவில் தங்களுக்கு தெரிந்த ஸ்ரீதேவி என்பவரிடம் இது பற்றி கூறினார். அவரோ, விஜயவாடாவை சேர்ந்த தாயாரு என்ற திருமண புரோக்கரை அந்த குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த புரோக்கர், கிருஷ்ணா லங்காவை சேர்ந்த பல்லவி என்ற பெண்ணை காண்பித்துள்ளார். பெண்ணை பிடித்து இருந்ததால் துர்காபிரசாத் குடும்பத்தார் திருமணத்துக்கு சம்மதித்தனர்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ