/ தினமலர் டிவி
/ பொது
/ மேற்குவங்க மருத்துவ கல்லூரிக்குள் மீண்டும் ஒரு அதிர்ச்சி | Durgapur medical student | 3 arrested
மேற்குவங்க மருத்துவ கல்லூரிக்குள் மீண்டும் ஒரு அதிர்ச்சி | Durgapur medical student | 3 arrested
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. ஒடிசாவை சேர்ந்த மாணவி இங்கு எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரவு உணவு சாப்பிடுவதற்காக, ஆண் நண்பருடன் வெளியே சென்று இருக்கிறார்.
அக் 12, 2025