உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாகனங்களுக்கு பர்மிட் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய அரசு திட்டம்: வரைவு அறிக்கை வெளியீடு E Vehi

வாகனங்களுக்கு பர்மிட் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய அரசு திட்டம்: வரைவு அறிக்கை வெளியீடு E Vehi

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ல் திருத்தம் செய்வதற்கான வரைவு அறிக்கையை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், சரக்கு வாகனங்களுக்கான, நேஷனல் பர்மிட் எனப்படும் நாடு முழுவதும் இயக்குவதற்கான அனுமதி பெறும் நடைமுறையை, முழுவதும் டிஜிட்டல் மயமாக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதே போல், அனுமதி பெறுவதற்கான ஆயுட்காலத்திலும் மாற்றம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.

ஆக 19, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !