/ தினமலர் டிவி
/ பொது
/ கச்சா எண்ணெய் நெருக்கடியை ஊதி தள்ளும் இந்தியா | E85 Ethanol Fuel | Cheap Petrol Alternative E85
கச்சா எண்ணெய் நெருக்கடியை ஊதி தள்ளும் இந்தியா | E85 Ethanol Fuel | Cheap Petrol Alternative E85
மாற்றி யோசிக்கும் இந்தியா! 1 லி பெட்ரோல் விலை ₹20 குறையும் மாபெரும் மாற்றம் தரும் E85 திட்டம் சர்வதேச போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலைதாறுமாறாக ஏறி இருக்கிறது. எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
ஜூன் 06, 2026