உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிருஷ்ணகிரி தருமபுரியில் லேசான நில அதிர்வு | Earthquake | Krishnagiri | Krishnagiri Earthquake

கிருஷ்ணகிரி தருமபுரியில் லேசான நில அதிர்வு | Earthquake | Krishnagiri | Krishnagiri Earthquake

திடீரென குலுங்கிய நிலம் பதறிய கிருஷ்ணகிரி! கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பெட்டமுகிலாளம் அருகே இரவு 8 மணி அளவில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் 10 அடி ஆழத்தில் 3 ரிக்டர் அளவில் லேசான அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஜூலை 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை