/ தினமலர் டிவி
/ பொது
/ மியான்மர் பூகம்பத்தில் நம்ப முடியாத அதிசயம்-ஷாக் வீடியோ | myanmar earthquake naypyidaw | mandalay
மியான்மர் பூகம்பத்தில் நம்ப முடியாத அதிசயம்-ஷாக் வீடியோ | myanmar earthquake naypyidaw | mandalay
புதைக்குழி உள்ளே 100 மணி நேர உயிர் பூகம்ப பூமியில் நடந்த பெரிய அதிசயம் பிழைத்தது எப்படி? பரபரப்பு காட்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரை தாக்கிய சக்திவாய்ந்த பூகம்பம் மொத்த உலகத்தையும் உலுக்கியது. 7.7 மற்றும் 6.9 ரிக்டரில் பதிவான அடுத்தடுத்த சக்தி வாய்ந்த பூகம்பத்தால் கொத்து கொத்தாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கி மக்கள் செத்து மடிந்தனர். 4,521 பேர் காயம் அடைந்தனர்.
ஏப் 02, 2025