/ தினமலர் டிவி
/ பொது
/ ₹27 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ரிலையன்ஸ் | Economic News | GDP | Sales | Export
₹27 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ரிலையன்ஸ் | Economic News | GDP | Sales | Export
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப்பக்கத்தில் கூறி உள்ளதாவது: அமெரிக்கா எரிசக்தி துறையில் வலுவான நிலைக்கு திரும்புகிறது. அமெரிக்கா பர்ஸ்ட் ரிபைனிங் நிறுவனம், டெக்சாஸின் பிரான்ஸ்வில்லில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை திறக்கிறது. அமெரிக்க வரலாற்றிலேயே இது தொடர்பாக 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள மிகப் பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸுக்கு இந்த முதலீட்டுக்காக நன்றி.
மார் 12, 2026