/ தினமலர் டிவி
/ பொது
/ சொந்த ஊருக்கு 9 லட்சம் பேர் பயணம்: தம்பதி பரிதாப மரணம் ECR traffic jam Chennai Bypass Road car ac
சொந்த ஊருக்கு 9 லட்சம் பேர் பயணம்: தம்பதி பரிதாப மரணம் ECR traffic jam Chennai Bypass Road car ac
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த முனியாண்டி என்பவர் குடும்பத்துடன் மதுரையில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார். காரில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இருந்தனர். தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். தாம்பரம் அருகே செல்லும்பொழுது திடீரென காரின் முன் பக்க டயர் வெடித்தது.
அக் 03, 2025