உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோடிக்கணக்கான பணம் டிரான்ஸ்பர் செய்தது அம்பலம் | ED | Jaffer Sadiq | Jaffer Sadiq Case | ED Raid

கோடிக்கணக்கான பணம் டிரான்ஸ்பர் செய்தது அம்பலம் | ED | Jaffer Sadiq | Jaffer Sadiq Case | ED Raid

ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய சென்னை ஆவடியை சேர்ந்த ஜோசப் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் ஜாபர் சாதிக் ஜாபர் சாதிக் சென்னை ஐகோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் வழக்கு தொடர்பான விசாரணையில் ஜோசப் வீட்டில் அதிகாலை முதல் அதிகாரிகள் சோதனை ஜாபர் சாதிக்கிடமிருந்து கோடிக்கணக்கான பணம் ஜோசப்புக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது விசாரணையில் கண்டுபிடிப்பு

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை