உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு | ED Case | High Court | Senthil Balaji | Ashok K

அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு | ED Case | High Court | Senthil Balaji | Ashok K

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் 2023ல் கைதானார். செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை செய்தனர். அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் தலைமறைவானார் . ஏப்ரலில் ஆஜரான அசோக்குமாருக்கு சென்னை செசன்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

ஜூலை 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை