/ தினமலர் டிவி
/ பொது
/ எங்க கணக்க நாங்க பாத்துக்குறோம் | Edappadi Palanisamy vs Thangam Thennarasu | TN Assembly | DMK |
எங்க கணக்க நாங்க பாத்துக்குறோம் | Edappadi Palanisamy vs Thangam Thennarasu | TN Assembly | DMK |
லேப்டாப் வழங்கும் திட்டத்தில் அரசின் நிதி ஒதுக்கீடு கணக்கு பற்றி முன்னாள் அமைச்சர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் பதில் அளித்தார். அதிமுகவை விமர்சித்து அமைச்சர் பேசியதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
மார் 21, 2025