/ தினமலர் டிவி
/ பொது
/ உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகளை களையெடுக்க முடிவு! Edappady Palanisamy | ADMK | Loksabha Election
உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகளை களையெடுக்க முடிவு! Edappady Palanisamy | ADMK | Loksabha Election
லோக்சபா தேர்தலில், தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் 3ம் இடத்தையும், புதுச்சேரி, கன்னியாகுமரியில் 4ம் இடத்திற்கும் சென்றது. இந்நிலையில், லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்த உள்ளார். லோக்சபா தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கேட்கவுள்ளார். வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையி…
ஜூலை 05, 2024