உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 13 நாட்களில் 67,000 மாணவர்கள் சேர்ப்பு | Education | Government school | Primary school

13 நாட்களில் 67,000 மாணவர்கள் சேர்ப்பு | Education | Government school | Primary school

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் 37 ஆயிரத்து 553 பள்ளிகள் இயங்குகின்றன. ஆசிரியர்கள் பற்றாக்குறை, உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் தயங்கும் சூழல் பல ஆண்டுகளாக நீடித்தது. பல பள்ளிகளில் ஒரு வகுப்பில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே குழந்தைகள் படிக்கும் நிலை ஏற்பட்டது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ