உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மார்ச் 2வது வாரம் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு! Assembly Elections | EC Team Visit | Tamil Nadu

மார்ச் 2வது வாரம் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்பு! Assembly Elections | EC Team Visit | Tamil Nadu

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில அரசுகளின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள் புதிய அரசுகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் வாயிலாக, தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, ஐந்து மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும், ஐந்து கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமின்றி, 497 செலவின பார்வையாளர்களும், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில அரசுகளின் பதவிக்காலம், வரும் மே மாதத்துடன் முடிகிறது. அதற்குள் புதிய அரசுகளை தேர்வு செய்ய வேண்டும். இந்த மாநிலங்களில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை, அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் வாயிலாக, தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் உட்பட, ஐந்து மாநிலங்களில் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும், ஐந்து கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக 714 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், 233 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இது மட்டுமின்றி, 497 செலவின பார்வையாளர்களும், தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டு உள்ளனர். #TamilNadu |#Puducherry |#ElectionPreparations |#ChiefElectionCommissioner |#Election2026 |#ElectionCommissionOfIndia |#TNPolitics

பிப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ