அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட பெண்: திமுக கவுன்சிலர் தந்த அதிர்ச்சி | Election Threat Complaint | Katpad
வேலூர் அருப்பு மேடு பகுதியை சேர்ந்தவர் சிவகாமி. காட்பாடி ஓடைபிள்ளையார் கோயிலில் வேலை செய்கிறார். காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு வுக்கு ஆதரவாக வீடு வீடாக ஓட்டு கேட்டார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட திமுக கவுன்சிலர் சரவணன், அதிமுகவுக்காக ஓட்டு கேட்டு போக கூடாது என எச்சரிக்கை விடுத்தார். இது குறித்து சிவகாமி விருதம்பட்டு போலீசில் புகார் கொடுத்தார். திமுக கவுன்சிலர் சரவணன் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். #VelloreNews #Katpadi #Election2026 #DMK #AIADMK #PoliceComplaint #VellorePolitics #ElectionThreat #LawAndOrder #TNElections #KatpadiConstituency #PoliticalTension #TamilNaduPolice #Virthampattu #TNPoliticsUpdate