/ தினமலர் டிவி
/ பொது
/ மதத்தை சொல்லி ஓட்டு கேட்டரா நிர்மலாசீதாராமன் election|nirmala seetharaman| dmk
மதத்தை சொல்லி ஓட்டு கேட்டரா நிர்மலாசீதாராமன் election|nirmala seetharaman| dmk
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சமீபத்தில் சென்னையில், நடந்த விழாவில் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், பெரும்பான்மையினர் பின்பற்றும் மதத்தை அழிப்பேன் எனக் கூறுவது அரசியலா? மத சார்பற்றவர்கள் என்றால், எல்லா மதத்தையும் ஒழிப்போம் எனக் கூறுங்கள். அதைக் கூற தைரியம் கிடையாது. எவரை பற்றி பேசினால், அடிக்க மாட்டார்களோ அவர்கள் குறித்து பேசுவோம் என்பது முழுமையான கோழைத்தனம்.
மார் 20, 2024