உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தீப்பிடித்து எரிந்த இ பைக்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் electric scooter bike fire husband wife chi

தீப்பிடித்து எரிந்த இ பைக்: சென்னையில் அதிர்ச்சி சம்பவம் electric scooter bike fire husband wife chi

சென்னை மதுரவாயல், பாக்கியலட்சுமி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். வீட்டின் மேல் தளத்தில் நடராஜனும், கீழ் தளத்தில் மகன் கவுதமும், மருமகள் மஞ்சுவும் வசிக்கின்றனர். கவுதம் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். கவுதம் மஞ்சு தம்பதியருக்கு 9 மாத பெண் குழந்தை உள்ளது. நடராஜன் தன்னுடைய எலக்ட்ரிக் பைக்கை இரவு சார்ஜ் போட்டுவிட்டு மாடியில் படுக்கப் போனார். கீழ்தளத்தில் மகன், மருமகளும் தூங்கி விட்டனர். அதிகாலை 5 மணிக்கு சார்ஜில் இருந்த மின்சார பைக் திடீரென தீப்பிடித்து எரியத்துவங்கியது. கீழ்தளம் முழுக்க தீ வேகமாக பரவத் துவங்கியது. இதனால் கவுதம், மஞ்சு கதறினர்.

மார் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ